Mandriva Linux
                              =============

============================================================================

  The contents of this CD-ROM are Copyright (C) 2003-2005 Mandriva
  S.A. and others. Please see the individual copyright notices in each
  source package for distribution terms. The distribution terms of
  the tools copyrighted by Mandriva are noted in the file COPYING.

  Mandriva Linux and its logo are trademarks of Mandriva S.A.

============================================================================

1. அடைவு அமைப்பு

  கீழ்காணும் பட்டியலின்படி அடைவு அமைக்கப்பட்டுள்ளது

  |--> media/
  |   |--> main/        இருமத் தொகுப்புகள் (main binary packages)
  |   |--> contrib/     contrib binary packages
  |   `--> media_info/  packages meta data
  |--> install/
  |   |--> extra/       installation advertising images
  |   |--> images/      தொடங்கு உருவங்கள் மற்றும் கரு (boot images)
  |   `--> stage2/      ramdisk images of the installation
  |       `--> live/    installation program files
  |--> isolinux/        isolinux boot images
  |--> doc/             பல்வேறு மொழிகளில் நிறுவல் உதவி கோப்புகள்
  |--> dosutils/        DOS சுக்கான நிறுவல் நிரல்கள்
  |--> misc/            மூலக் கோப்புகள், நிறுவல் மரங்கள்(install trees)
  |--> VERSION          நடப்பு பதிப்பு எண்
  |--> COPYING          நகலுரிமைத் தகவல்கள்
  |--> INSTALL.txt      நிறுவல் ஆணைகள்
  `--> README.txt       இந்தக் கோப்பு உரைவடிவில் உள்ளது

  If you are mirroring to a partition or an NFS volume, you'll need to
  get everything under "install/" for installation related
  files, and everything under "media/" for packages, as
  well as the isolinux images from "isolinux/".

============================================================================

2. நிறுவுதல்

  INSTALL.txt கோப்பை படியுங்கள்.

  முக்கிய இசைவுக்குறிப்பு:

  பெண்டியம் வகுப்பு செயலகங்களுக்கு(பெண்டியம்(டிஎம்) சார்ந்த மற்றும் AMD K6,
  சைரிக்ஸ், பெண்டியம் III) செயலிகளின்  விருப்பத்தேர்வுடன்  மாண்ட்ரேக்
  வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பழைய i386 மற்றும் i486
  அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் இயங்காது.

============================================================================

3. மென்பொருள் மூலங்கள்

  அனைத்து மாண்ட்ரேக் லினிக்ஸ் சம்மந்தப்பட்ட தொகுப்புகளுக்கும்  மென்பொருள் மூலங்கள் ,
  தனி மூல_சிடியில் உள்ளன (PowerPack பதிப்பு).

  எல்லா மூலத் தொகுப்புகளையும் FTP சேவையகத்திலிருந்து நீங்கள் இறக்கலாம்.

  If you don't have any convenient Internet access, Mandriva can
  send you a source archive for a small fee.

============================================================================

4. தரவு

  For those with web access, check:
    * http://www.mandriva.com/support

  In particular, access to our mailing lists can be found at:
    * http://www.mandrivalinux.com/en/flists.php3

  இணையத்தள வசதி இல்லாதவர்கள், மின் அஞ்சல் வழியாகப் படிக்க, சந்தாதாரர் ஆகலாம். இதற்கு
  [email protected] என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். அஞ்சல் தலைப்பில்
  ‘subscribe newbie’ என்று குறிப்பிடுவது அவசியம்.

============================================================================

  மாண்ட்ரேக்குடன் உதவிக் கோப்புகள் கிடைக்கவில்லை எனில், எங்கள் விற்பனையாளரிடம் மாண்ட்ரேக்
  பவர்பாக் பதிப்பை பெறலாம்.

    * http://www.mandrivastore.com/

============================================================================

5. தொடர்பு

  மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டிய இணையத் தளம்

    * http://www.mandriva.com/company/contact